கொரோனா தானே மறைந்து விடும்... நமது நிருபர் செப்டம்பர் 18, 2020 9/18/2020 12:00:00 AM “அமெரிக்காவில் இன்னும் ஒரு மாதத்திற் குள் கொரோனா தடுப்புமருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும்; அது வந்தவுடன் கொரோனா வைரஸ்தானாக மறைந்து விடும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். Tags கொரோனா தானே மறைந்து விடும் corona will disappear by itself