கொரோனாவை ஒழிக்க நிதி எங்கே? நமது நிருபர் செப்டம்பர் 19, 2020 9/19/2020 12:00:00 AM “மத்திய அரசிடம் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ. 25ஆயிரம் கோடி நிலுவைதொகை வரவேண்டி யுள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் அந்த நிதியை வழங்கவில்லை. இந்நிலையில், கொரோனாவை நாங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும்? என சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வி கேட்டுள்ளார். Tags கொரோனாவை ஒழிக்க நிதி எங்கே Where are funds to eradicate corona