tamilnadu

img

பஞ்சாப்பில் கல்விக்  கட்டணங்கள் ரத்து!

பஞ்சாப் அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை, மறு சேர்க்கை, கல்விக் கட்டணம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு மாணவரிடமிருந்தும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.