tamilnadu

img

ஜனநாயகத்தின் உயிரே கேள்வி கேட்பதுதான்!

மழைக்காலக் கூட்டத் தொடரில் கேள்விநேரம் இருக்காது என்று மத்தியபாஜக அரசு அறிவித்துள் ளதை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான ஆக்ஸிஜனே கேள்வி கேட்பதை அனுமதிப்பதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.