கடந்த வாரம் நடந்த பெங்களூரு வன்முறைச் சம்பவங்களில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ), பாப்புலர் பிரண்ட் ஆப்இந்தியா (பிஎப்ஐ) ஆகிய கட்சிகளை குற்றம் சாட்டியுள்ள கர்நாடகபாஜக அரசு, இவ்விரு கட்சிகளையும் தடை செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி தெரிவித்துள்ளார்.