சசிதரூர் ஒரு உலகளாவிய குடிமகனாக இருக்கலாம், சிறந்த அறிவை கொண்டிருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவர் முதிர்ச்சியற்றவர் என்று காங்கிரஸ் தலைமைக் கொறடா கொடிக்குனில் சுரேஷ் விமர்சித்துள்ளார். காங்கிரசுக்கு சசி தரூர் விருந்தினர் போன்றவர் என்றும் கூறியுள்ளார்.