tamilnadu

img

‘வெய்போ’வில் இருந்து விலகினார் மோடி...

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடைசெய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூகஊடகமான ‘வெய்போ’வில் (Weibo) இருந்துபிரதமர் மோடி விலகியுள்ளார். ‘வெய்போ’ கணக்கில் இருந்த ப்ரோபைல் போட்டோ, போஸ்ட்டுகள், கமெண்ட்கள் என 115 பதிவுகளை மோடி நீக்கியுள்ளார்.