tamilnadu

img

கட்சி மாறிகள் தோல்வி

ராஞ்சி, டிச.25- ஜார்க்கண்ட்டில், காங்கிரசின் முன்னாள் மாநிலத் தலைவரான சுக் தேவ் பகத், அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ-வான மனோஜ் யாதவ், ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா வின் இளம் எம்எல்ஏ-வான குணால் சாதங்கி, ஜே.பி.பட்டேல் ஆகியோர் பாஜகவில் இணைந்து போட்டியிட்டனர். இவர் களில் பெரும்பாலான வர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். குறிப் பாக கட்சி மாறிய 6 எம்எல்ஏ-க்களில் நான்கு பேரை, ஜார்க்கண்ட் மக் கள் தோற்கடித்துள்ளனர்.