tamilnadu

img

“உ.பி.யில் எல்லை மீறிப் போகும் காட்டாட்சி!”

வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி என்பவர்கடத்தப்பட்டு 8 நாட்களுக்குப் பின், பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், “உ.பி.யில் காட்டாட்சி வளர்ந்து வருகிறது. குற்றமும் கொரோனாவும் கையை மீறி போய்க் கொண்டிருக்கின்றன” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.