“பிரதமர் மோடி தனது இமேஜை 100சதவிகிதம் உயர்த்து வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். பல நிறுவனங்கள் இந்தபணிகளைச் செய்வதில்ஈடுபட்டு வருகின்றன. ஆனால், ஒரு மனிதரின் இமேஜ் எப்போதும் தேசிய பார்வைக்கு மாற்றாக இருக்கக்கூடாது” என்று ராகுல் காந்திகூறியுள்ளார்.