tamilnadu

img

மோடி ஏற்படுத்திய ‘அதானி ஏர்போர்ட் ஆப் இந்தியா’

மோடி அரசு, நாட்டிலுள்ள 6 விமான நிலையங்களை அதானி நிறுவனத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதன் மூலம் ‘ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா’ என்பதை‘அதானி ஏர்போர்ட் ஆப் இந்தியா’ என்றுமாற்றியுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.