இந்தியாவின் வருடாந்திர தூய்மை நகர்ப்புற கணக்கெடுப்பு,மற்றும் ஸ்வச் சர்வேஷன் 2020 (SS2020)”. -ஆல் மொத்தம் 129 விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் , இதில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொடர்ச்சியாக 4 வது முறையாக இந்தியாவின் தூய்மையான முதல் நகரம் என்ற விருதை பெற்றதுள்ளது. இதில் குஜராத்தின் சூரத் மற்றும் மகாராஷ்டிராவின் நவி மும்பை 2 மற்றும் 3 வது இடங்களைப் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.