தனியார் விமான நிறுவனமான ‘இண்டிகோ’, தனது 23 ஆயிரத்து 500-க்கும் அதிகமான ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கெனவே கட்டாய விடுப்பு வழங்கி யுள்ளது. இந்நிலையில், விமானிகள் உள்பட 10 சதவிகித ஊழியர்களை (சுமார் 2 ஆயிரத்து 300 பேர்) பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது.