சன்னி தியோலை புறக்கணிப்போம்! நமது நிருபர் செப்டம்பர் 22, 2020 9/22/2020 12:00:00 AM 2019 தேர்தலில் குர்தாஸ்பூர் மக் கள் நடிகர் சன்னி தியோலுக்கு வாக்களித்தனர். அவரோ வேளாண் மசோதாக்களுக்கு ஓட்டுபோட்டு, வாக்காளர களுக்கு துரோகம் செய்து விட்டார். எனவே, அவரை நாங்கள் சமூகப் புறக்கணிப்பு செய்கிறோம் என்று பஞ்சாப் விவசாயிகள் அறிவித்துள்ளனர். Tags சன்னி தியோலை புறக்கணிப்போம்! Ignore Sunny Deol