tamilnadu

img

ராஜதந்திர ரீதியிலேயே சீன பிரச்சனைக்கு தீர்வு!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியுள்ளார். அதில், இந்தியா - சீனா இடையேயான எல்லைப்பிரச்சனைகள் ராஜதந்திர  பேச்சுவார்த்தைகள் மூலம்  தீர்க்கப்பட வேண்டும் என்றுகூறியுள்ளார்.