tamilnadu

img

ஓபிசி இடஒதுக்கீட்டைமறுப்பது சமூக அநீதி 

மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் இருப்பது சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானதாகும் என்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.