மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தர முடியாது; அவர்கள் ரிசர்வ் வங்கியிடம் ரூ.2.35 லட்சம் கோடியைகடனாக பெற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்று மோடி அரசுகூறியிருப்பது; பொறுப்பைத் தட்டிக் கழிக்கும், நியாயமற்ற சிந்தனை என்று முன் னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.