tamilnadu

img

கர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி பாஜக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று...  

பெங்களூரு
கர்நாடக மாநிலத்தின் மேற்கு பகுதி முக்கிய நகராக இருப்பது பெல்தங்காடி. இந்த பகுதி அம்மாநில சட்டமன்ற தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியின்  எம்எல்ஏ-வாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த ஹரீஷ் பூஞ்சா-விற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே  தெரிவித்துள்ளார். 

தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவை ஹரீஷ் பூஞ்சா சமீபத்தில் தொடர்பு கொண்டுள்ளார். இதன்மூலம் அவருக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.