கொல்கத்தா, ஏப்.7-
மத்திய அமைச்சர் பதவிக்காக, பாஜக-வுடன் கூட்டணி வைத்து, அந்தக்கட்சியை மேற்கு வங்கத்தில் வளர்த்து விட்டவர் மம்தா பானர்ஜி. தற்போது பாஜக-வை கடுமையாக எதிர்ப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தேர்தல் பிரச் சாரக் கூட்டம் ஒன்றில் பேசியிருக்கும் மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு பிறகு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்று பிரதமர் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.