“பீகாரில் தேர்தல் வேறு அறிவித்தாகிவிட்டது. அதற்குள் வாக்குவங்கியை பிடிக்க ஏதாவது பரபரப்பு கிடைக்குமா? என்று பாஜகஅலைகிறது. நிச்சயமாக அது போதைப்பொரு ளாக இருக்காது என்று நம்புவோம்” என்றுதிரைக்கலைஞர்கள் மீதான வழக்குகளை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கிண்டலடித்துள்ளார்.