மாண்டியா எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவின் இடுப்பில் கைவைத்துத் தவறாக நடந்து கொண்ட விஷயத்தில், கர்நாடக முதல் வர் எடியூரப்பா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக, அமைச்சரவை விரிவாக்கத்தில் எடியூரப்பாவுக்கே முழு அதிகாரத்தையும் வழங்குவதாக பாஜக அறிவித்துள்ளது.