நாமக்கல், மார்ச் 15- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த வர் மணிகண்டன். இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் அடிக்கடி பேச்சு கொடுத்துள்ளார். இந்நிலையில், சனியன்று திருமண ஆசைக்கூறி கடத் திச் சென்றதாக கூறப்படுகி றது. இதுகுறித்து சிறுமி யின் பெற்றோருக்கு தெரிய வரவே, சிறுமியின் தந்தை நாமக்கல் அனைத்து மகளிர் காவல் றிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.