tamilnadu

img

‘யெஸ்’ வங்கிக்கு எஸ்பிஐ, ஐசிஐசிஐ ரூ. 8, 250 கோடி

மும்பை:
மூலதன நெருக்கடியில் சிக்கியிருக்கும், ‘யெஸ்’ வங்கியின் 725 கோடிப் பங்குகளை ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வாங்குகிறது. இதற்காக, ரூ. 7 ஆயிரத்து 250 கோடியை முதலீடு செய்ய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒப்புதல்பெற்றுள்ளது. இதேபோல 100 கோடிப் பங்குகளை பங்கு ஒன்று ரூ. 10 என்ற விலைக்கு வாங்குவதற்கு முடிவு செய்து, ஐசிஐசிஐ வங்கியும் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.