தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை
சென்னை: தமிழ் நாட்டில் செப்.13, 16, 17, 18 ஆகிய நான்கு நாட்கள் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மை யம் தகவல் தெரிவித் துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கன மழைக்கு வாய்ப்பு என்ப தால் நான்கு நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது