tamilnadu

வியட்நாம் மீதான வரியை ஜூலை வரை ஒத்தி வைத்தது அமெரிக்கா

வியட்நாம் மீதான வரியை ஜூலை வரை ஒத்தி வைத்தது அமெரிக்கா

ஹனோய்,மே 17-  வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு அமெரிக்கா 46 சதவீத வரி அறிவித்துள்ள நிலையில் இரு நாடுகளின் அமைச்சர்களும் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையை தொ டர்ந்து வியட்நாம் மீதான 46 சதவீத வரியை அமல்படுத்துவதை அமெரிக்கா ஜூலை மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. வியட்நாமின் மிகப் பெரிய சந்தை மற்றும் ஏற்றுமதி வெளிநாட்டு முதலீடுகளையும் பெரிதும் சார்ந்துள்ளது. இந் நிலையில் வரி நிறுத்தி வைக்கப்பட்டது இரு நாடு களின் வர்த்தக உறவிற்கும் நன்மை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.