இராமநாதபுரம், செப்.13 இராமநாதபுரம் மாவட்டம் அபிரா மம் பேருந்து நிலைய அருகே மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக. சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தாலுகா செயலாளர் தோழர் முனியசாமி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் நிறைவுரை தாலுகா குழு செயலாளர் ஏ.கண்ணதாசன் ரூபன், எஸ்.வி.கருப்பையா, துணைச் செயலாளர் பொன்னுச்சாமி, தாலுகா குழு உறுப்பி னர் ஆர்.சம்பத், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.மாரி, திமுக துணை செயலாளர் சக்திவேல், காங்கி ரஸ் சுரேஷ், ஹரி ,கிருஷ்ணன், விடு தலை சிறுத்தைகள் கட்சி வேளாங் கண்ணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.