tamilnadu

img

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திற்கு திருநங்கையர் வாழ்த்து

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திற்கு திருநங்கையர் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகத்தை, திருநங்கையர் ஆவண மையத்தின் இயக்குநர் பிரியா பாபு, தமிழ்நாடு திருநங்கையர் சங்கத்தின் தலைவர் அருணா, சமூக செயற்பாட்டாளர் ஆல்கா ஆரோன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.  உடன் வழக்கறிஞர் ஹேமாவதி.