தூத்துக்குடி, ஜூலை 7- தூத்துக்குடி விளாத்தி குளத்தை அடுத்துள்ள வாத லக்கரை ஊராட்சியில் மக் கள் பங்களிப்புடன் செயல் படுத்தப்படவுள்ள ஊருக்கு நூறு கை “ஊருக்காக ஒரு நாள் ஊர் காக்க ஒரு நாள்” திட்டத் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலை மையில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்த விழாற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன் னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் உமாசங்கர் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.