tamilnadu

img

மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி

மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று காலை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  


படம்: ஜெ.பொன்மாறன்