பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தியதை கண்டித்து மதுரை மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார்
மதுரையில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலை பள்ளியில்(MC School) ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடத்தியதை கண்டித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.