தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி
தூத்துக்குடி, ஜன.17- தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி கிராமத்தில் உள்ள அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் மற்றும் மன நலம் பாதிக்கப்ப ட்டவர்க ளுக்கான இல்லத்தில் பொங்கல் விழா நடை பெற்றது. தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி பி.கலைக்கதிரவன் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள் நடை பெற்றன. இதனையடுத்து போட்டி களில் வெற்றி பெற்றவர்க ளுக்கு டிஎஸ்பி பரிசுகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை அன்பு உள்ளங்கள் இல்ல த்தின் காப்பாளர் எஸ்.விஜயா செய்திருந்தார்.