tamilnadu

img

பாசிசத்தை வீழ்த்தியதன் 80ஆம் ஆண்டு விழாவையொட்டி

பாசிசத்தை வீழ்த்தியதன் 80ஆம் ஆண்டு விழாவையொட்டி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் மே 9 வெள்ளியன்று எழுச்சிமிக்க ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. செஞ்சேனையின் கொடியான செங்கொடியை ஏந்தி பொதுமக்கள் உற்சாக நடை போட்டனர்.