tamilnadu

img

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆதவன் தீட்சண்யா, சுப்பிரமணியன் தம்பிரான், கலாராணி மற்றும் ஆலோசனைக்குழு புதிய உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வாரியத்தலைவர் வாகை சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.