மதுரை வருகை தந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை, தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தார். கேரளத்தில் தீக்கதிர் பணிகளை மேலும் சிறப்பாக செய்திட அவருக்கு பெ.சண்முகம் வாழ்த்து தெரிவித்தார். உடன் தீக்கதிர் பொறுப்பாளர்கள்.