மதுரை,ஜனவரி.02- ஆன்லைன் மூலம் தடைசெப்பட்ட லாட்டரி விற்பனை செய்த வழக்கில் காவல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட நம்பர் 1 லாட்டரி விற்பனை செய்த சிறப்பு காவலர் பிரகாஷ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துண்டு சீட்டிலும், வாட்ஸ்அப்பிலும் லாட்டரி நம்பரை அனுப்பி மூவரும் காவலர் உதவியுடன் விற்பனை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.