tamilnadu

img

சிபிஎம் கட்சிக்கு நிதி அளித்த கிரிவலப் பாதை அடிகளார்

சிபிஎம் கட்சிக்கு நிதி அளித்த கிரிவலப் பாதை அடிகளார்

திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் பகுதியில் சனிக்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், ஒன்றியச் செயலாளர் பன்னீர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வேங்கிக்கால் கிரிவலப் பாதையில் நடைபெற்ற நிதி வசூல் நிகழ்வின் போது, கட்சி நிர்வாகிகளை அழைத்த கிரிவலப் பாதை அடிகளார், தன்னிடமிருந்த சேமிப்புப் பணத்தைக் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கினார்.