tamilnadu

img

திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்....

தமிழகத்தில் 20% மேல் உள்ள தலித், பழங்குடியின மக்களின் அரசியல், சமூக, பொருளாதார  பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூக நீதி சாசனம் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக -பாஜக கூட்டணியை வீழ்த்தி, திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய  அரசு, சாசனத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன்,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)