மதுரை, மே 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் நாகமலை புதுக்கோட்டையின் கிளையின் சார்பில் கொரோனா ஊரடங்கினால் வேலைவாய்ப்பின்றி சிரமப் படும் சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி,பருப்பு மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை சங்கத்தின் நாகமலை கிளைத் தலைவர் பர்வதவர்த்தினி தலைமையில் மாவட்டச் செய லாளர் லெனின் ,மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.இராம கிருஷ்ணன் மற்றும் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.