எழுக, பசியால் சிறைப்பட்டோரே! எழுக, உலகின் துயருற்றோரே! நீதியின் இடியுரை முழங்குதே புதியதோர் உலகம் பிறக்குதே! நாம் ஒன்றுமில்லை, நாம் எல்லாமாவோம்! இதுவே இறுதிப் போராட்டம்: அணிதிரண்டு நிற்போம், நாளையே சர்வதேசியம் மானுடம் முழுவதும் தழுவிடும்!