tamilnadu

img

புன்னப்புரா வயலார் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி

கேரள மாநிலம் ஆலப்புழாவில் புன்னப்புரா வயலார் போராட்ட தியாகிகளுக்கு செவ்வாயன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் 
தோழர் எம்.ஏ. பேபி செங்கொடி ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.