இன்று தொடக்கம்
மேற்கு இந்தியத் தீவுகள் அணி டி-20,ஒருநாள் என இரண்டு விதமான தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளியன்று தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்கு வதால் ஹைதராபாத் டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-
மேற்கு இந்தியத்தீவுகள்
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
நேரம் : இரவு 7 மணி