இன்று தொடக்கம்
இந்தியா - வங்கதேசம்
இடம் : அருண் ஜெட்லி மைதானம் - தில்லி
நேரம் : இரவு 7 மணி
வங்கதேச கிரிக்கெட் அணி டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டி களைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா விற்கு வந்துள்ளது. இந்த சுற் றுப்பயணத்தின் முதல் அம்ச மான 3 போட்டிகளைக் கொண்ட டி-20 விடுமுறை நாளான ஞாயிறன்று தொடங்குகிறது. வங்கதேச அணியின் முன் னணி ஆல்ரவுண்டரும், கேப்டனுமான ஷாகிப் அல் ஹாசன் சூதாட்ட பிரச்சனை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டதால் பலல் வாய்ந்த இந்திய அணியை வங்கதேச அணி சமாளிக் கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.