பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டது.