மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 18, 2020 6/18/2020 12:00:00 AM மின்வாரிய ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்