tamilnadu

img

மோடி பிறக்கும் முன்பே ‘சர்ஜிகல்’ நடத்தியவர்கள்

பெங்களூரு, ஏப்.16-மோடி பிறப்பதற்கு முன்னரே சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றுகர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் மோடி பெண்கள் குறித்தோ, விவசாயிகள் குறித்தோ அல்லது வேலையின்மை குறித்தோ எதுவும் பேசுவதில்லை மாறாக ‘சர் ஜிக்கல் ஸ்டிரைக்’ குறித்து மட்டுமே பேசுகிறார் என்றும் சித்தராமையா விமர் சித்துள்ளார்.