tamilnadu

img

தோழர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு நெசவுத்தொழிலாளர் சங்கம் சார்பில் அஞ்சலி

சிஐடியு மூத்த தலைவர் தோழர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு நாகர்கோவிலில் கைத்தறி நெசவுத்தொழிலாளர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் லட்சுமி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.