தோழர் கே.வரதராசன் மறைவுக்கு நாகர்கோவில் சிஐடியு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்திய தொழிற்சங்கங்க மையம் மாவட்டச் செயலாளர் கே. தங்கமோகன் தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, அருணாசலம், ஜோசப், அசீஸ், மீனாட்சி சுந்தரம், அந்தோணிபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.