காஞ்சிபுரம் மாவட்டம் சிஐடியு தலைவர்கள் எஸ் .கண்ணன், இ.முத்துக்குமார் ஆகியோர் மீது காவல்துறையினர் நடத்திய அராஜக நடவடிக்கையை கண்டித்து திருவண்ணாமலையில், சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.பாரி, நிர்வாகிகள் சிவராஜ், ஆனந்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், நாகராஜ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.