நோய் எதிர்ப்பு சக்தி ஆர்சானிக் ஆல்பம் மருந்து வழங்கல் நமது நிருபர் ஜூலை 23, 2020 7/23/2020 12:00:00 AM தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் வழங்கப்பட்டது. சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மருதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் உள்ளனர். Tags நோய் எதிர்ப்பு சக்தி ஆர்சானிக் ஆல்பம் மருந்து வழங்கல்