கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நகர் கிராமத்தில் கடந்த நான்கு மாதமாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்தும், உடனடியாக அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தியும் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஜி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.